அதிக தூர இலக்கைத் தாக்கும் சவுரியா ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. 800 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் சவுரியா ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்தது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) பூமியிலிருந்து இலக்கை துல்லியமாக தாக்கும் சவுரியா என்ற புதிய ஏவுகணையைத் தயாரித்துள்ளது.
India successfully test fires Shaurya missile which could attack at around 800 kms.
#ShauryaMissile
#Brahmos